மஹிந்தவின் அருமை மக்களுக்கு தெரிந்துவிட்டது! ரோஹித அபேகுணவர்தன கருத்து!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இந்த நாட்டு மக்கள் மஹிந்தவை எதிர்பார்க்கின்றார்கள். மஹிந்தவின் தேவையை, அவரது அருமையை இப்போதே அறிந்துகொண்டுள்ளார்கள் என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

மக்களுக்கு கிடைத்த சந்தர்ப்பமே இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல். இதை பயன்படுத்தி இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

இது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இல்லை. இதை ஒரு ஜனாதிபதி தேர்தலாகவே மக்கள் பார்க்கின்றார்கள். ஆகவே இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

2 வருடம் 11 மாதங்கள் கடந்த பின்புதான் கட்சியை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் ஜனாதிபதிக்கு தோன்றியுள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*