படப்பிடிப்பு தளத்தில் கண்ணீர் விட்டு அழுத வேலைக்காரன் இயக்குனர்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள வேலைக்காரன் படம் வரும் டிசம்பர் 22 கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வெளியாகவுள்ளது. இப்படத்தை இயக்கியவர் மோகன் ராஜா.

சமீபத்தில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் மிகவும் உணர்ச்சிவசத்துடன் பேசினார். வேலைக்காரன் செட் விடியோ நேற்று முன் தினம் வெளியானது. இப்படத்திற்காக பிரத்யேகமாக 7 ஏக்கர் பரப்பளவில் போடப்பட்ட செட் குறித்த முக்கிய விசயங்கள் இடம் பெற்றது. ஜெயம் ரவியை வைத்து சந்தோஷ் சுப்ரமணியம் படத்தை இயக்கினார்.

இதற்காக ஒரு பிரத்யேகமாக வீடு ஒன்றை உருவாக்கினார்கள். ஷூட்டிங் முடிந்து செட்டை பிரிக்கும் போது கண்ணீர் விட்டு அழுததாக கூறினார் மோகன் ராஜா. இந்த செட்டும் அப்படித்தான் என கூறினார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*