படுக்கைக்கு அழைத்தவர்கள் லிஸ்ட் வெளியிட தயார், ஆனால் ஒரு கண்டிஷன்- பிரபல நடிகை

பிறப்பு : - இறப்பு :

பாலிவுட்டில் என்றும் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. அதிலும் பல நடிகைகள் தாங்கள் சினிமா வாய்ப்பிற்காக அடைந்த பாலியல் தொல்லை குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர்.

ப்ரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன், சோனம் கபூர், வித்யா பாலன், ராதிகா ஆப்தே என பல முன்னணி நட்சத்திரங்கள் இதுக்குறித்து பேசியுள்ளார்கள், இதில் கங்கனா ரன்வத் மட்டுமே தான் யாரால் பாதிக்கப்பட்டேன் என்று கூறினார்.

மற்றவர்கள் அனைவரும் அவர்கள் பெயரை குறிப்பிடவில்லை, இந்நிலையில் கேங்ஸ் ஆப் வஸ்சேபர் படத்தில் நடித்த ரிச்சா சட்டா இதுக்குறித்து சமீபத்தில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில் இவர் கூறுகையில் ‘இந்த பாலியல் தொல்லைகளை நானும் அடைந்துள்ளேன், நான் அவர்கள் பெயரை கூட வெளியிட தயார், ஆனால், என் குடும்பத்தினருக்கு ஏது ஆகாது என்று பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும்.

சொன்ன பிறகும் தொடர்ந்து படங்களில் நடிக்க அனுமதிக்க வேண்டும்’ என்று ஒரு சில கண்டிஷன் விதித்துள்ளார், இவர் இப்படி பேசியிருப்பதற்கு பல ஆதரவுகள் குவிந்து வருகின்றது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit