ஐ.நா. அமைதிப்படையினர் 14 பேர் காங்கோவில் பலி

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

attack66

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இதனால் மக்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர். தற்போது அங்குள், அமைதியை ஏற்படுத்த ஐ.நா. அமைதிப்படை அங்கிருந்து செயல்பட்டு வருகிறது. ஆனால் அந்தப் படையினர் மீதும் அவ்வப்போது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.
வடக்கி கிவு மாகாணத்தில் ஏ.டி.எப். போராட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலில் ஐ.நா. அமைதிப்படையினர் 14 பேர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், “சமீப காலத்தில் ஐ.நா. அமைதிப்படையினர் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் இது. இது போர்க்குற்றம் ஆகும். இந்த தாக்குதலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit