அன்று 2 டொலருக்கு வாங்கப்பட்ட புகைப்படத்தின் இன்றைய மதிப்பு 5 மில்லியன் டொலர்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

2 டொலர் கொடுத்து வாங்கப்பட்ட புகைப்படம் மில்லியன் தொகையில் விற்பனையானது.

அமெரிக்காவின் மிகப்பிரபலமான Gunfighter என கூறப்படும் Billy the Kid- யின் புகைப்படத்தின் தற்போதைய மதிப்பு மில்லியன் டொலர் ஆகும்.

New Mexico Territory’s Lincoln – வில் 1879 ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் கலந்துகொண்ட Billy the Kid 8 பேரை சுட்டுக்கொன்றார், இவரது புகைப்படங்களுக்கு தற்போது வரை மதிப்பு உள்ளது.

Randy Guijarro என்ற புகைப்படக்கலைஞர் கடந்த 2010 ஆம் ஆண்டு Billy the Kid- யின் புகைப்படத்தை 2 டொலர் கொடுத்து வாங்கியுள்ளார், தற்போது இதன் மதிப்பு 5 மில்லியன் டொலர் ஆகும்.

2011 ஆம் ஆண்டு Billy the Kid தனது குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் $2.3 million தொகைக்கு விற்பனை செய்யப்பட்டது.

தற்போது, Kagin’s என்ற நிறுவனம், Billy the Kid- யின் ஏனைய இரண்டு புகைப்படங்களை ஏலத்தில் விட்டுள்ளது.

இதில் அவர் தனது குழுவினருடன் விளையாடிக்கொண்டிருக்கும் புகைப்படமும் ஒன்றாகும்.

625-0-560-350-160-300-053-800-668-160-90-1

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*