கவர்ச்சி வீடியோவை தானே வெளியிட்ட நீது சந்திரா- வீடியோ உள்ளே

பிறப்பு : - இறப்பு :

தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை மூலம் அறிமுகமானவர் நீது சந்திரா. இவர் இதை தொடர்ந்து ஆதிபகவான் என்ற படத்தில் நடித்தார்.

பிறகு ஒரு சில பாலிவுட் படங்களில் தலையை காட்டினார், ஆனால், சமீப காலமாக இவர் மார்க்கெட் இழந்து பெரிதும் எந்த படங்களிலும் கமிட் ஆகாமல் உள்ளார்.

இந்நிலையில் நேற்று இவர் ஒரு விழாவிற்கு சென்ற போது கவர்ச்சி உடை அணிந்து ரெட் கார்பேட் வந்தார், அந்த வீடியோவை அவரே பகிர்ந்துள்ளார், இதோ..

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit