மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிகை சமந்தா!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

நடிகை சமந்தா நாக சைதன்யாவுடன் திருமணம் செய்து கொண்ட பின்பும் தற்போது படங்களில் நடித்து வருகிறார். பொன்ராம் சிவகார்த்திகேயனுடன் அவர் தற்போது நடித்து வருகிறார்.

இன்று கூட அப்படத்திற்கு சீமராஜா என பெயர் வைத்துள்ளதாக தகவல் வெளியானது. தற்போது கன்னடத்தில் வெளிவந்த U டர்ன் படத்தின் ரீமேக்கில் நடிக்க கமிட்டாகியுள்ளாராம்.

தமிழ் மற்றும் தெலுங்கிலும் இப்படம் வெளியாவுள்ளது. ஷூட்டிங் வரும் ஜனவரி முதல் தொடங்கவுள்ளதாம். படம் கொலை மர்மத்தை மையப்படுத்திய கதையாம்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*