ஓட்டு போட்டா தான் தாலி கட்டிக்குவேன்… வாக்களித்து விட்டு திருமணம் முடித்த தம்பதி

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

bride2

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கடுமையான போட்டியில் உள்ளன. படேல் சமூகத்தினரின் ஆதரவைப் பெற்றுள்ள காங்கிரஸ் பாஜகவுக்கு கூடுதல் நெருக்கடி கொடுக்கும் என்று தெரிகிறது. இந்நிலையில் 19 மாவட்டங்களில் 89 தொகுதிகளுக்கான தேர்தல் இன்று நடக்கிறது.

ராஜ்கோட் தரலா கிராமத்தை சேர்ந்த தம்பதிகள், இன்று நிச்சயிக்கப்பட்டிருந்த தங்களின் திருமணத்தை, சட்டமன்ற தேர்தலுக்கான வாக்களித்த பின்னரே செய்வோம் என்ற படி மணக்கோலத்துடன் தம்பதிகள் வாக்களிக்க வந்தனர். இவர்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றும் எண்ணம் மற்ற வாக்காளர்களை உற்சாகப்படுத்தும் வண்ணமாக அமைந்துள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit