இலங்கையை வொயிட் வாஷ் செய்தால் இந்திய அணிக்கு கிடைக்கப் போகும் இடம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி, வொயிட் வாஷ் செய்தால் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறும்.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி டெஸ்ட், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்டதால், இரு அணிகளுக்கிடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஒருநாள் போட்டி நாளை துவங்கவுள்ளது.

இந்நிலையில் இத்தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்று அசத்தினால், ஒரு நாள் அணிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் தென் ஆப்பிரிக்காவை பின்னுக்கு தள்ளி முதல் இடத்திற்கு முன்னேறும், அதே வேளை இலங்கை இந்திய அணியை 3-0 என்று வீழ்த்தும் பட்சத்தில் 87 புள்ளிகளைப் பெறும். ஆனால் தரவரிசை நிலையில் மாற்றம் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*