இத்தனை மோசமாக நடித்துள்ளாரா அஞ்சலி- வெளியான வீடியோ உள்ளே

பிறப்பு : - இறப்பு :

அஞ்சலி தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களாக நடித்து வருபவர். பல விருதுகளை பெற்ற இவர் தற்போது மலையாள சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

ஏற்கனவே தமிழ், தெலுங்கில் நடித்த இவர் மலையாள சினிமாவில் ரோசாப்பூ என்ற படத்தில் நடித்துள்ளார், இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்தது.

இதில் அஞ்சலி விபச்சாரியாக நடிக்கின்றார் என்பது போல் தெரிகின்றது, தற்போது இந்த ட்ரைலர் தான் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit