விஷாலுக்கு இத்தனை கோடி கடன் உள்ளதா? வெளிப்படையாக கூறிய இயக்குனர்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

vishal

விஷால் ஆர்.கே.நகர் தேர்தலில் எவ்வளவோ முயன்றும் போட்டியிட முடியவில்லை. போட்டியிட முடியவில்லை என்றாலும் கண்டிப்பாக மக்களுக்கு தொடர்ந்து நல்லது செய்வேன் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் மருது படத்தின் இயக்குனர் முத்தையா விஷாலின் அரசியல் குறித்து பேசுகையில் ‘விஷால் மிகவும் கோபமான இளைஞர்.

சமுதாயத்தில் என்ன தவறு நடந்தாலும் அதை தட்டிக்கேட்க வேண்டும் என்று நினைக்கக்கூடியவர், பலருக்கும் உதவக்கூடியவர்.

அவருக்கு ரூ 40 கோடி வரை கடன் உள்ளது, அவர் நினைத்தால் பல தயாரிப்பாளர்களுக்கு கால்ஷிட் கொடுத்து நன்றாக சம்பாதிக்கலாம்.

ஆனால், அவர் அதை செய்யவில்லை, கண்டிப்பாக விஷால் அரசியலுக்கு வரலாம்’ என்று முத்தையா கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit