எமக்கு ஒரேயொரு வெற்றி போதுமானது: திசர பெரேரா

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடரில் ஒரேயொரு வெற்றி போதுமானது என்று இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திசர பெரேரா தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியான தோல்விகளை தழுவிக் கொண்டிருக்கும் இலங்கை அணிக்கு அந்த மனநிலையிலிருந்து விடுபட வேண்டுமாயின் ஒரேயொரு வெற்றி போதுமானது.

சிம்பாவே அணியுடனான போட்டியில் தோல்வியை தழுவியதிலிருந்து, இலங்கை அணி தொடர்ச்சியான 12 ஒருநாள் போட்டிகளில் தோல்விகளை சந்தித்துள்ளது,

இந்தநிலையில் அதிலிருந்து விடுபடுவதற்கு, இந்திய அணியுடன் எதிர்வரும் 10 ம் திகதி ஆரம்பிக்கவுள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணிக்கு ஒரேயொரு வெற்றி போதுமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*