தாண்டிக்குளத்தில் விபத்து! ஒருவர் படுகாயம்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

thandikulam

வவுனியா தாண்டிக்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இவ்விபத்து சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

வவுனியாவில் இருந்து தாண்டிக்குளம் நோக்கி சென்ற முச்சக்கர வண்டியை மோட்டார் சைக்கிள் முந்திச்செல்ல முற்படும் போது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit