அன்னாசி தோட்டத்தில் ஆணொருவர் மர்மமான முறையில் மரணம்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

Dead

திவுலபிட்டி அன்னாசி தோட்டப் பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திவுலபிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய நபரொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகவும் காவல் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை திவுலபிட்டி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit