ப்ரியாவுக்கு இவரை தான் பிடிக்குமாம்! முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

டிவி தொடரில் அதிக ரசிகர்கள் ஈர்த்த பிரியா பவானி ஷங்கர் மேயாத மான் என்ற படத்தின் மூலம் சினிமாதுறையில் காலடி எடுத்து வைத்துள்ளார். அந்த படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்த நிலையில் ப்ரியாவின் நடிப்பும் பேசப்பட்டது.

இந்நிலையில் நடிகை ப்ரியா ஸ்பைடர்மேனை கிஸ் செய்வது போன்ற புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். “ஸ்பைடர் மேன் லவ்” என அந்த புகைப்படம் பற்றி குறிப்பு எழுதியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*