வேண்டுமென்றே ஒரு திரைப்படத்தைத் தாக்குவது முறையானது அல்ல: பிரபல நடிகர்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இப்போதெல்லாம் படத்தின் முதல் ஷோ முடிவதற்குள் அந்த படம் பற்றிய விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களை ஆக்ரமித்துவிடுகின்றன. படம் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது அதுதான். அப்படி பின்னடைவை சந்தித்த படங்களில் தல அஜித்தின் விவேகம் படமும் ஒன்று.

இந்நிலையில் நடிகர் நிவின் பாலி சமூக வலைத்தளங்களில் வரும் விமர்சனங்கள் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

“எல்லோருக்கும் கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் உள்ளது. ஆனால், வேண்டுமென்றே ஒரு திரைப்படத்தைத் தாக்குவது முறையானது அல்ல. ஏனென்றால், ஒரு திரைப்படத்தை உருவாக்குவதில் நிறைய சிரமமும் உழைப்பும் உள்ளது” என நிவின் பாலி தெரிவித்துள்ளார்.

நிவின் நடித்துள்ள ரிச்சி படம் இன்று திரைக்குவருவது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*