ஜெயலலிதா இட்லி சாப்பிட்டது உண்மையா? மருத்துவர் தகவல்

பிறப்பு : - இறப்பு :

உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவர் இட்லி சாப்பிட்டதாக கூறப்பட்ட தகவல் உண்மையா என்பது குறித்து மருத்துவர் பாலாஜி நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் மூன்பு இன்று டாக்டர் பாலாஜி ஆஜரானார்.

அவர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார், அதில், ஜெயலலிதா ஆரம்பகட்டத்தில் இருந்தபோது நீராகராம் மட்டுமே எடுத்துக்கொண்டார், இட்லி போன்ற உணவுகளை அவர் சாப்பிடவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது திருப்பரங்குன்றம் உட்பட 3 தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் விண்ணப்பத்தில் அவர் கைரேகை வைத்தது குறித்தும் விளக்கம் அளித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit