சிங்கப்பூாில் சிகிச்சை பெறும் விஜயகாந்தின் புகைப்படம் வெளியீடு

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]
indian tamil news, indian daily newspaper, online news paper tamil, dailythanthi news today, chennai tamil news, tamil news websites

தே.மு.தி.க. தலைவா் விஜயகாந்த் சிங்கப்பூா் மருத்துவமனையில் சிகிச்சை பெறக்கூடிய புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

தே.மு.தி.க. தலைவா் விஜயகாந்த் கடந்த மாதம் இறுதியில் மருத்துவ பாிசோதனைக்காக சிங்கப்பூா் சென்றாா். இது தொடா்பாக அக்கட்சி தரப்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், விஜயகாந்த் ஆண்டுக்கு ஒருமுறை சிங்கப்பூா் செல்வது வழக்கம். அதன்படி தான் தற்போது சென்றுள்ளாா் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.vijayakanth-singapore

மேலும், தற்போது சிங்கப்பூாில் சிகிச்சை பெற்றுவரும் விஜயகாந்தின் புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் சிங்கப்பூாில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் எடுக்கப்பட்டதாக தொிகிறது. பத்திாிகையாளா்களை தாக்கிய வழக்கில் விஜயகாந்திற்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு பின்னா் ரத்து செய்யப்பட்ட நிலையில், புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*