அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – 2 சந்தேகநபர்கள் கைது

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

அம்பலாங்கொடை – படபொல – ஈரியகஹதொல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து டீ 56 ரக துப்பாக்கியொன்றும், அதற்கான தோட்டாக்கள் சிலவும், 7 கைப்பேசிகளும் மற்றும் உந்துருளிகள் இரண்டு கைப்பற்றப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 31ம் திகதி மேற்கொள்ளப்பட்ட இந்த துப்பாக்கி பிரயோகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை , அவரது மூன்று பிள்ளைகள் மற்றும் மேலுமொரு நபர் காயமடைந்திருந்தனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*