பாத்ரூமில் டப்பிங்கா, குறை கூறிய தயாரிப்பாளருக்கு சிம்பு முதன் முறையாக பதிலடி

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

simbu-gautham-menons-acham-yenbathu-madamaiyada-team-is-heading-back-to-chennai-on-june-12th-photos-pictures-stills

சிம்பு பற்றி தான் கடந்த வாரம் முழுவதும் பேச்சு. இன்று சந்தானம் நடிப்பில் வெளிவரவுள்ள சக்க போடு போடு ராஜா படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கவுள்ளது.

இதில் சிம்புவும் கலந்துக்கொள்ளவிருக்கின்றார், அதற்கு முன்பாக பிரபல நாளிதழ் ஒன்றில் மைக்கல் ராயப்பனுக்கு சிம்பு பதிலடி கொடுத்துள்ளார்.

இதில் இவர் ‘மணி சார் படம் ஜனவரி 20ம் தேதி தொடங்குகின்றது, அதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது, பணத்திற்காக மைக்கல் ராயப்பன் என்ன வேண்டுமானாலும் சொல்வார்.

அவர் என்ன சொன்னாலும் மக்கள் நம்ப போவதில்லை, நான் எதை வேண்டுமானாலும் பொறுத்துக்கொள்வேன், ஆனால், பாத்ரூமில் டப்பிங் பேசுவேன் என்று சொன்னதை மட்டும் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit