தைத் திருநாள் இன்று

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இன்பங்கள் சிறக்க வந்த
இனிய தைத் திருநாளே
இனிமை எங்கும் பரவட்டும்
இருண்ட வாழ்வு மலரட்டும்
சக்கரை பொங்கலில்
சந்தோசம் மிளிரவும்
சர்வ மக்களின் வாழ்வில்
சாந்தி உருவாகவும்
கொடிய யுத்ததை நடத்திய
கொடூரனை விரட்டிய
கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்கு
கொண்டு வந்த நாளும் – நம்
துயர் எல்லாம் நீங்கி
துன்பம் எல்லாம் பறந்தோட
தர்மங்கள் தலை தூக்க – ஈழ
தமிழர் வாழ்வு வளமாக
கொண்டாடுவோம் நாம் கூடி
இனிய தைத் திருநாள், இன்று
– மீரா குகன்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*