வீட்டில் மரம், செடி, கொடிகளை இந்த திசையில் வைத்திடுங்கள்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

house561564

மரம், செடி மற்றும் கொடிகளை நம் வீட்டில் எந்த திசையில் வைக்க வேண்டும் என்பதற்கான வாஸ்து முறைகள் உள்ளது.

வீட்டில் மரம், செடிகளை எந்த திசையில் அமைக்க வேண்டும்?
  • ஒரு வீட்டின் தெற்கு மற்றும் மேற்கு திசைகளில் மரம், செடி, கொடிகளை அமைக்க வேண்டும்.
  • உறுதியான மற்றும் உயர்ந்த மரங்களாக இருந்தால் அதை தென்மேற்கு திசையில் வைத்து வளர்ப்பது சிறந்தது.
எந்த திசையில் வைக்க கூடாது?

ஒரு வீட்டின் வடக்கு மற்றும் கிழக்கு திசையில் மட்டும் மரம், செடி, கொடிகள் ஆகியவற்றை அமைக்கவே கூடாது என்று வாஸ்து சாஸ்திரங்கள் கூறுகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit