நோக்கியா நிறுவனத்தின் புதிய அன்ரோயிட் கைப்பேசி!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

நோக்கியா நிறுவனத்தின் புதிய அன்ரோயிட் கைப்பேசிகள் சிறந்த வரவேற்பினைப் பெற்று வருகின்றன.  இதனால் ஒரே வருடத்தில் தனது நான்கு புதிய கைப்பேசிகளை அந் நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது.

இவற்றின் வரிசையில் ஐபோன்களையே மிஞ்சும் வகையில் நோக்கியா 8, நோக்கியா 9 ஆகிய கைப்பேசிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.  இவற்றில் நோக்கியா 9 கைப்பேசியினை அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது ஜனவரி மாதம் 19ம் திகதி சீனாவில் முதன் முறையாக அறிமுகம் செய்யப்படும் என தெரிகின்றது.  எனினும் நோக்கியா 8 கைப்பேசி அறிமுகம் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*