மீண்டும் சிவகார்த்திகேயன் – மோகன்ராஜா கூட்டணி?

பிறப்பு : - இறப்பு :

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அதில் இந்த படம் உருவான விதம் பற்றி இயக்குநர் மோகன்ராஜா மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் பேசினர்.

தனிஒருவன் படம் பார்த்தபிறகு இயக்குனர் மோகன்ராஜாவை நேரில் சந்தித்து தனக்கும் அப்படி ஒரு படம் வேண்டும் என கேட்டுள்ளார். ‘அதை ஏற்றுக்கொண்டு உருவானது தான் வேலைக்காரன்’ என சிவகார்த்திகேயன் கூறினார்.

மேலும் சிவகார்த்திகேயனுடன் மேலும் ஒரு படத்தில் விரைவில் இணையவுள்ளதாக இயக்குனர் மோகன் ராஜா மேடையிலேயே அறிவித்தார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit