வெங்காயத்தின் மருத்துவ குணங்கள் !

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

வெங்காயத்தில் பல்வேறு நோய்களை குணமாக்கும் மருத்துவ குணங்களும், புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், விட்டமின்கள் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது.

வெங்காயத்தை எந்த இடத்தில் தேய்க்க வேண்டும்?
  • சிறு துண்டு வெங்காயத்தை பல்வலி உள்ள இடத்தில் வைத்தால் அதன் வலி குறையும்.
  • வழுக்கை விழுந்த இடத்தில் வெங்காயத்தை வைத்து தேய்த்தால் முடி நன்கு வளரும்.
  • சிறு பூச்சிகள் கடித்த இடத்தில் வெங்காயத்தை கொண்டு தேய்த்தால் அந்த இடத்தில் எரிச்சல் இருக்காது.
  • பாக்டீரியாக்களை ஈர்க்கும் தன்மை வெங்காயத்திற்கு உள்ளது. எனவே நாம் உறங்கும் அறையில் வெங்காயத் துண்டுகளை வைத்தால் கிருமித் தொற்றிலிருந்து விடுபடலாம்.
  • காய்ச்சல் அதிகமாக இருக்கும் போது வெங்காயத்தை பாதத்தில் வைத்தால் காய்ச்சல் விரைவில் குணமாகும்.
  • சூடான நீரில் நறுக்கிய வெங்காயத் துண்டுகளை போட்டு கொதிக்க வைத்து இரவு படுக்கும் முன் அந்த நீரை அருந்தினால் தொண்டை வலி குணமாகும்.
  • தீக்காயம் பட்ட இடத்தில் வெங்காயத்தை வைத்து தேய்த்தால் அந்த இடத்தின் வலி குறைவதுடன் தொற்றுகள் பரவாமல் தடுக்கும்.
  • வெங்காய சாற்றுடன் சிறிது மஞ்சள் தூளை கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் மசாஜ் செய்து வர கரும்புள்ளிகள் மறையும்.
  • மாதவிடாய் வலியை தடுக்க, மாதவிடாய் வருவதற்கும் சில நாட்களுக்கு முன் வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் வயிற்று வலி வராது.
http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*