இலங்கை வீரர்கள் செய்த செயலுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்: கடும் கோபத்தில் இந்திய வீரர்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

kohli-sl

இந்திய அணியின் தலைவரான விராட் கோஹ்லி முச்சதம் அடிக்க கூடாது என்பதற்காகவே இலங்கை வீரர்கள் அதுபோன்ற செயலில் ஈடுபட்டதாக முன்னாள் வீரர் சேவாக் கூறியுள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது.

இப்போட்டியின் போது காற்றின் மாசுபாடு அதிகம் இருந்ததால், போட்டியை எங்களால் விளையாட முடியவில்லை, இதனால் போட்டியை நிறுத்திக் கொள்ளலாம் என்று இலங்கை அணி கேட்டது.

ஆனால் நடுவர்கள் இதற்கு அனுமதி அளிக்காததால், போட்டி நடத்தப்பட்டது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக், கோஹ்லி 287 பந்துகளில் 243 ஓட்டங்கள் அடித்திருந்த நிலையில் அவுட் ஆனார்.

தனது முதல் முச்சதத்தை அடிக்கவிருந்த இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லியை சில பல காரணங்களால் அவரை அடிக்க விடாமல் தடுத்துவிட்டனர்.

இதனால் இலங்கை வீரர்கள் மீது சர்வதேச கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit