சாராயப் போத்தல்களுடன் நபரொருவர் யாழில் கைது

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

alchohol drink bear a lot

யாழ்.குருநகர் பகுதியில் சட்டத்திற்கு முரணா தனது உடமையில் அரச மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவரை யாழ்.பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவரிடமிருந்த மதுபானங்களையும் மீட்டுள்ளார்கள்.

இன்றைய தினம் பொது விடுமுறை தினமாக உள்ள நிலையிலும் ஒருவர் மதுபானங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்ய கொண்டு சென்ற போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடமிருந்து 40 போத்தல் சாராயம் மற்றும் 43 போத்தல் பியர் என்பவனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்கைது செய்யப்பட்டவரிடமிருந்து 40 போத்தல் சாராயம் மற்றும் 43 போத்தல் பியர் என்பவனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit