சூடுபறக்கும் ஆர்.கே நகர் தேர்தல் களம்! விஷாலை தொடர்ந்து இயக்குனர் அமீர்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

director-amir

சென்னையில் நீண்ட நாளாக ஆர்.கே நகர் தேர்தல் குறித்து பரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆளும் கட்சி, எதிர் கட்சி சார்பில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தற்போது களம் சூடுபிடித்துள்ளது.

சமீபத்தில் நடிகர் விஷால் அதில் போட்டியிடுவார் என சொல்லப்பட்ட நிலையில் தற்போது உறுதியாகி உள்ளது. இந்நிலையில் இயக்குனர் அமீர் போட்டியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே விஷால் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என இரு சங்கத்திலும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit