என் வாழ்க்கையை காப்பாற்றியவள்: மேடையில் கண்கலங்கிய பிரபல பாடகி

பிறப்பு : - இறப்பு :

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் Billboard Women Of The Year விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விருதை பிரபல நடிகையும், பொப் பாடகியுமான செலினா கோம்ஸ் பெற்றுக் கொண்டார்.

இவருக்கு சமீபத்தில் தான் சிறுநீரக மாற்று அறுவைசிசிக்சை நடந்தது.

லுப்பஸ் என்னும் வியாதியால் பாதிக்கப்பட்டிருந்த செலினாவுக்கு, அவரது தோழியான பிரான்சியா சிறுநீரகத்தை தானமாக அளித்தார்.

விருதை பெற்ற பின்னர் அனைவர் முன்னிலையிலும் கண்கலங்கிய செலினா, இந்த விருதுக்கு சொந்தக்காரர் என் தோழி பிரான்சியா தான்.

அவள் தான் என் வாழ்க்கையை காப்பாற்றினாள், அதிர்ஷ்டசாலியாக கருதுகிறேன்.

இதற்கு கைமாறாக என்ன செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை, அடுத்த வருடம் ஸ்பெஷல் ஆல்பம் வெளிவரும் என தெரிவித்துள்ளார்.

இருவரும் சிவம்பு கம்பளத்தில் நடந்து வரும் புகைப்படங்கள் வைரலாக பரவின.

selana

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit