தன்னுடைய வயிற்றை தானே கத்தியால் வைத்து வெட்டிய நபர்: சிறையில் நடந்த கொடூர சம்பவம்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

jail

ரஷ்யாவில் எம்.எம்.எ பைட்டர் ஒருவர் சிறையில் தன்னுடைய வயிற்றை தானே கத்தியால் வைத்து வெட்டிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் Dagestan பகுதியில் உள்ள கிராமத்தில் இருக்கும் கட்டிடம் ஒன்றில் தீப்பிடித்து எரிந்ததால், நான்கு பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.

அதில் எம்.எம்.எ பைட்டரான Akim Kuliev-வும் அடங்குவார். கைது செய்யப்பட்ட அவர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

விசாரணையின் போது, Akim Kuliev அந்த தீ விபத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை எனவும், விபத்து ஏற்பட்ட போது அந்த பகுதியிலே நான் இல்லை என்று கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit