எளிதில் குடியுரிமை; நல்ல வேலை; வாரி வழங்கும் சம்பளம்; கைகூப்பி வரவேற்கும் கனடா!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமையை வாரி வழங்க, கனடா அரசு முடிவு செய்துள்ளது.

வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்குவதில், பெரும்பாலான நாடுகள் கெடுபிடியில் உள்ளன. அதில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் அடங்கும்.

இந்நிலையில் கனடா தனது கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் மட்டும், 10 லட்சம் வெளிநாட்டவர்களுக்கு கனடா குடியுரிமை பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதாவது,

* 2018 – 3,10,000 நபர்கள்

* 2019 – 3,30,000 நபர்கள்

*2020 – 3,40,000 நபர்கள்

கனடாவில் ஆண்டுதோறும் 0.8% மக்கள் தொகை அகதிகளாக அதிகரித்து வருகிறது. இது தற்போது 0.9%ஆக அதிகரித்துள்ளது.

கனடாவின் வணிகங்களுக்கு சுமார் 4,50,000 ஊழியர்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இங்கு குடிபெயர்வதில்,

* முதலிடம் – ஐரோப்பியர்கள்

* இரண்டாமிடம் – ஆப்பிரிக்கர்கள்

* மூன்றாமிடம் – ஆசியர்கள்

கனடாவில் நிரந்தரமாக குடியேறுபவர்களுக்கு மருத்துவக் காப்பீடு வசதி அளிக்கப்படுகிறது. இங்கு எளிதில் குடியேறலாம்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*