புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்தது Honor

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

honor-v10

Honor V10 எனும் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை Honor நிறுவனம் சீனாவில் அறிமுகம் செய்து வைத்துள்ளது.

இரண்டு பதிப்புக்களாக இக் கைப்பேசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது 5.99 அங்குல அளவு, 2160 x 1080 Pixel Resolution உடைய FHD+ தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

தவிர பிரதான நினைவகமாக 4GB RAM மற்றும் 6GB RAM என்பவற்றினையும், சேமிப்பு நினைவகமாக 64GB மற்றும் 128GB கொள்ளளவினையும் உள்ளடக்கியுள்ளது.

இரட்டை சிம் வசதியை கொண்டுள்ள குறித்த கைப்பேசியானது 16 மெகாபிக்சல்களை உடைய RGB கமெரா, 20 மெகாபிக்சல்களை உடைய Monochrome கமெரா மற்றும் 13 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 3,750 mAh மின்கலம் ஆகியவற்றினையும் கொண்டுள்ளது.

இதில் 4GB RAM கொண்ட கைப்பேசி 410 டொலர்கள் ஆகவும், 6GB RAM கொண்ட கைப்பேசி 530 டொலர்களாகவும் காணப்படுகின்றது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit