விஷாலுக்காக பாடிய தனுஷ்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

நடிகராக மட்டுமல்லாது தயாரிப்பாளராக, இயக்குனராக, பாடகர் என பல அவதாரம் எடுத்து வருகிறார் தனுஷ்.

தன்னுடைய படங்களைத்தாண்டி மற்ற நடிகர்களின் படங்களுக்கும் பாடி வருகிறார்.

தற்போது விஷால் நடிக்கும் சண்டக்கோழி 2 படத்துக்கு யுவன் இசையில் ஒரு பாடல் பாடியுள்ளார்.

லிங்குசாமி இயக்கும் படத்தில் விஷால் உடன் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், அர்ஜய், ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*