இலங்கை வீரரை திட்டும் ரசிகர்கள்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

thiri

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டின் தோல்வி காரணமாக, இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் திரிமன்னேவின் மோசமான ஆட்டத்தினை, ரசிகர்கள் ட்விட்டரில் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இலங்கை அணி, சமீப காலமாக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் டிராவும், இரண்டாவது டெஸ்ட்டில் தோல்வியும் கண்டிருந்தது அந்த அணி.

இந்நிலையில், இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் லஹிரு திரிமன்னேவின் ஆட்டத்தினை, ரசிகர்கள் மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

திரிமன்னே, இந்தியாவுக்கு எதிராக நடந்து வரும் டெஸ்ட் போட்டிகளில் 51, 7, 9 மற்றும் 23 ஓட்டங்களே நான்கு இன்னிங்ஸ்களிலும் எடுத்துள்ளார்.

இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் அவரது ஆட்டம் சிறப்பாக இல்லை என கூறும் ரசிகர்கள், ’திரிமன்னேவின் துடுப்பாட்டம் பார்ப்பதற்கு மிகவும் வெறுப்பாக இருக்கிறது’, ‘திரிமன்னேவை விட லக்மல் மிகவும் திறமை வாய்ந்தவர்’ போன்ற கருத்துக்களையும் ட்விட்டரில் தெரிவித்து வருகின்றனர்.625-0-560-350-160-300-053-800-668-160-90-8

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit