இங்கிலாந்தை சும்மா விடப்போவதில்லை: அடுத்த டெஸ்டிலும் அடி இருக்கு என ஸ்மித் சூளூரை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இந்த ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணியை சும்மா விடப்போவதில்லை என்று அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்மித் கூறியுள்ளார்.

5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரின் முதல் போட்டி பிரிஸ்போனில் நடைபெற்றது. இப்போட்டியில் அவுஸ்திரேலியா அணி, இங்கிலாந்து அணி அசால்ட்டாக வெற்றி பெற்றது.

இந்நிலையில் வெற்றிக்கு பின் அவுஸ்திரேலியா அணியின் தலைவர் ஸ்மித் கூறுகையில், அடுத்து நடக்கவிருக்கும் அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி சில பவுலர்களை ஆட்டத்துக்குள் வரவைக்கும், அப்போட்டி பகலிரவு டெஸ்ட் என்பதால் இரவில் குறித்த பிட்சானது இன்னும் வேகம் காட்டும்.

இதனால் எங்கள் பந்து வீச்சாளர்கள் எப்படி சவாலாகத் திகழ்ந்தார்கள் என்பதை அறிவோம். அதுமட்டுமின்றி அடிலெய்டிலும் இங்கிலாந்திற்கு அடி காத்திருக்கிறது, அது ஏன் இந்த ஆஷஸ் தொடர் முழுதும் அவுஸ்திரேலியா அணியின் தீவிரம் குறையாது, இங்கிலாந்து அணியை சும்மா விடப்போவதில்லை என கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*