திருப்பாச்சி நடிகையால் வாழ்க்கையை அழித்துக் கொண்ட பிரபல இயக்குனர்?

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

perarasu

பேரரசு தமிழ் சினிமாவில் தளபதி விஜய்யை வைத்து திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்தவர். ஆனால் அதன் பிறகு 2015 வரை படமெடுத்தாலும் ஹிட் ஒன்றும் தரவில்லை.

இந்நிலையில் இயக்குனர் பேரரசு திருப்பாச்சி படத்தில் தங்கச்சியாக நடித்த நடிகையுடன் காதலில் இருந்ததாக ஒரு செய்திகள் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக தான் பேரரசு தன் மனைவியை விட்டு பிரிந்து இருக்கின்றார் என்றும் கிசுகிசுக்கப்படுகின்றது. மேலும், முன்னணி இயக்குனராக இருந்து இந்த நிலைமைக்கு அவர் வர இந்த காதல் தான் காரணம் என்றும் கூறி அவரை விமர்சித்து வருகின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit