விண்வெளியில் நுண்ணுயிர்க் கொல்லிகளின் வினைத்திறனை பரிசோதிக்கும் நாசா

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

space

விண்வெளியில் மனிதர்களை குடியேற்றுவதற்கான சாத்தியங்கள் தொடர்பில் நாசா ஆராய்ந்து வருகின்றமை தெரிந்ததே.

இந்நிலையில் அவ்வாறு சாத்தியம் ஆனால் மனிதர்களுக்கு தேவையான ஏனைய அம்சங்களையும் உருவாக்கிக்கொடுப்பது தொடர்பாகவும் ஆராய்ந்து வருகின்றது.

இவற்றில் தாவரங்களை வளர்த்தலும் ஒன்றாகும்.

இப்படியிருக்கையில் மருத்துவ வசதி தொடர்பிலும் புதிய ஆராய்ச்சி ஒன்றினை மேற்கொண்டுள்ளது.

அதாவது பூமியில் பாவிக்கப்படும் நுண்ணியிர்க் கொல்லிகள் விண்வெளியிலும் அதே வினைத்திறனுடன் செயற்படுகின்றதா என ஆய்வு செய்கின்றது.

இதற்காக E. coli இன பக்டீரியா பயன்படுத்தப்படுகின்றது. இந்த மாதிரி திட்டத்திற்கு EcAMSat எனப் பெயரிடப்பட்டுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit