வாகரையில் மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிப்பு

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் உள்ள மாவீரர்களின் தாய் மற்றும் தந்தையர்களை கௌரவிக்கும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வு இன்று வாகரை புச்சாங்கேணி முருகன் ஆலயத்தில் நடைபெற்றது.

வாகரை கதிரவெளி இளையோர் அமைப்பு ஊடாக குறித்த கௌரவிப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

புச்சாங்கேணி முருகன் ஆலயத்தின் குருக்கள் தலைமையில் ஆலயத்தில் அஞ்சலி பூஜைகள் இடம்பெற்றது. மாவீரர்களின் பெற்றோர்கள் தங்களின் உயிர் நீர்த்த பிள்ளைகளின் உருவப்படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்வில் கலந்து கொண்ட மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*