அருட் தந்தையர்களுடன் ஒளி வெள்ளத்தில் மூழ்கிய மன்னார் மாவீரர் துயிலுமில்லம்!

பிறப்பு : - இறப்பு :

மன்னார், ஆண்டான்குளத்தில் அமைந்துள்ள துயிலுமில்லத்தில் கிறித்தவ மத அருட்தந்தையர்களுடன் உணர்வுபூர்வமாக மாவீரர் தினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இதன்போது ஈகைச் சுடரேற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், இதில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனும் கலந்து கொண்டுள்ளார்.

இதன்போது பெருந்திரளான மாவீரர்களின் உறவினர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

அத்துடன், இதில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் மெழுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்திய போது மன்னார், ஆண்டான்குள மாவீரர் துயிலுமில்லம் முழுவதும் ஒளியில் மூழ்கியமை குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit