கோப்பாய் துயிலும் இல்லம் முன்பாக அஞ்சலி

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

kopaai thuyilumillam1

தாயகத்தில் இன்று மாலை 6.05 மணிக்கு துயிலும் இல்லங்களில் மாவீரர்களுக்கு சுடர் ஏற்றி வணக்க நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன.

அந்த வகையில் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக, இன்று மாவீரர் வணக்க நிகழ்வு இடம்பெறுகின்றது.

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் படையிரால் இடித்தழிக்கப்பட்டு அங்கு இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனால், அந்த துயிலும் இல்லத்திற்கு முன்பாக இன்று மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தப்பட்டது.625-0-560-320-160-600-053-800-700-160-90-17

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit