யாழ். சாட்டியில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தின நிகழ்வுகள் ஆரம்பம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

யாழ்ப்பாணம் சாட்டியில் உள்ள மாவீரர் துயிலுமில்லத்திலும் மிகவும் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்தநிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர், உறவினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துகின்றனர்.

இதில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டுள்ளதுடன் மாவீரர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*