பொது மக்கள் மீது சிவில் உடை தரித்த பொலிஸார் தாக்குதல்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

625-0-560-320-160-600-053-800-700-160-90-12

வவுனியா நகர்ப்பகுதியில் சிவில் உடையில் தரித்து கடமையில் ஈடுபடும் பொலிஸார் பொதுமக்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா நகர்ப்பகுதியில் அண்மைக்காலமாக அதிகளவான கஞ்சா கைப்பற்றப்பட்டு வரும் நிலையில் சிவில் உடையில் பொலிஸார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பேருந்துக்காக காத்திருக்கும் பொது மக்களை சிவில் உடையில் கடமையிலிருக்கும் பொலிஸார் சோதனைக்கு உட்படுத்துகின்றனர்.

இவ்வாறு சோதனையிடும் போது பொலிஸார் என மக்கள் அடையாளம் காணமுடியாமையால் முரண்பாட்டுக் கொள்ளும் நிலை காணப்படுகின்றது.

இதன்போது அவர்களுடன் முரண்படுவோரை சிவில் உடை தரித்த பொலிஸார் தாக்குவதுடன் சம்பந்தப்பட்டவர்களை பொலிஸ் நிலையத்திற்கும் அழைத்து செல்கின்றதாக கூறப்படுகிறது.

எனவே, இது தொடர்பாக பொலிஸ் உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit