ஆண்கள் வெள்ளிக்கிழமை கட்டாயம் செய்யக் கூடாதவை என்ன தெரியுமா?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பெண்கள் பல விஷங்களை இந்த, இந்த கிழமைகளில், சில சூழ்நிலைகளில் செய்யக்கூடாது என முன்னோர்கள் சொல்லிவைத்த சில கட்டுப்பாடுகள் உள்ளன.

அப்படி பெண்களுக்கு இருக்கும் சில கட்டுப்பாடுகள் போல ஆண்களுக்கும், சில கிழமைகளில் சிலவற்றை செய்யக்கூடாது என கட்டுப்பாடுகள் உள்ளன. அவற்றை இங்கு காண்போம்.

  • வெள்ளிக்கிழமைகளில் ஆண்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது. அப்படி செய்தால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பிரச்னை ஏற்படும். இதனால் தொழிலுக்கும், குடும்பத்திற்கும் தரித்திரம் உண்டாகுமாம்.
  • பெண்கள் வெள்ளிக்கிழமையும், ஆண்கள் சனிக்கிழமை அல்லது புதன் கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம்.
  • ஆண்கள் அதே போன்று முகசவரம் செய்யக்கூடாது.
  • இந்த மூன்றையும் கண்டிப்பாக வெள்ளிக்கிழமைகளில் செய்யாமல் இருப்பது நல்லது. இதனால் நல்லுணர்வு ஏற்படுவதோடு, நேர்மறை எண்ணங்கள் உண்டாகும், காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*