விஸ்வமடு மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் தின நிகழ்வுக்கான முன்னேற்பாடுகள்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

625-0-560-320-160-600-053-800-700-160-90-1

மாவீரர் தினத்தினை முன்னிட்டு முல்லைத்தீவு, விஸ்வமடு தேராவில் மாவீரர் துயிலுமில்லத்தில் அஞ்சலி நிகழ்வுகளுக்கான முன்னேற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

யுத்தத்தின் பின்னர் மக்கள் மீள்குடியேறிய காலத்தில் தேராவில் துயிலுமில்லம் இராணுவத்தால் சுவீகரிக்கப்பட்ட நிலையில் துயிலுமில்லத்தில் குறித்த ஒரு பகுதி இராணுவ முகாமுக்கு வெளியில் காணப்பட்டது.

இந்த நிலையில் குறித்த பகுதியில் மாவீரர்களின் பெற்றோர், உறவுகள், இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டு சிரமதானப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit