விஷத்தையே முறிக்கும் ’வசம்பு’வின் அதிசயக்க வைக்கும் மருத்துவ பயன்கள்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

வீட்டு வைத்தியமாக விளங்கி வரும் வசம்புவின் ஏராளமான மருத்துவப் பயன்கள் குறித்து இங்கே காணலாம்.

நமது முன்னோர்கள் வீட்டு வைத்தியமாக வசம்புவை பயன்படுத்தியுள்ளனர். இதனால் கட்டாயம் வீட்டில் வைத்திருப்பர். இதன் அறிவியல் பெயர் அகோரஸ் காலமஸ் (Acorus Calamus) ஆகும். ஆங்கிலத்தில் ஸ்வீட் ஃப்ளாக் (Sweet Flag) என்று அழைப்பர்.

பிறந்த குழந்தைகளுக்கு வசம்பு உரசி வாயில் வைப்பதன் மூலம், உணவாலோ அல்லது அலர்ஜியோ விஷத்தன்மை ஏற்படாமல் தடுக்கலாம். கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் வராமல் தடுக்க, பசியைத் தூண்ட, சோம்பலைப் போக்க பயன்படுகிறது.

குறிப்பாக எத்தனைய கொடிய விஷத்தையும் வசம்பு போக்கிவிடும். இதை தூள் செய்து, தேனில் 2 ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் தொற்று நோய்கள் நீங்கும். விஷம் அருந்தியவர்களுக்கு 3 ஸ்பூன் வசம்புவை கொடுத்தால், விஷம் முழுக்க வெளியே வந்துவிடும்.

காய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் நல்லது. இதனால் குழந்தைகளுக்கு பசியின்மை, தொற்று நோய்கள் வராது. எனவே பிள்ளை வளர்ப்பான் என்ற பெயரும் இதற்கு உண்டு.

வசம்பு உடன் சுடான தண்ணீர், கருவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவை கலந்து கிருமிநாசினியாக பயன்படுத்தலாம். எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். அனைவரும் வீட்டில் வாங்கி வைத்துக் கொள்வது நல்லது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*