பாப்பரசரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு முத்திரைகள் நாணயக் குற்றிகள் வெளியிடப்படுகிறது!

பிறப்பு : - இறப்பு :

பரிசுத்த பாப்பரசரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு விசேட ஞாபகார்த்த முத்திரைகள் மற்றும் வெள்ளி நாணயக் குற்றிகளும் வெளியிடப்படவுள்ளன.

இன்று பிற்பகல் அலரி மாளிகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பாப்பரசர் சந்திக்கும் நிகழ்வின் போது இந்த விசேட ஞாபர்த்த முத்திரைகள் இரண்டும், 1500 வெள்ளி நாணயங்களும் வெளியிடப்படவுள்ளன .

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit