அழகாக இருந்ததால் நிராகரிக்கப்பட்ட நடிகை

பிறப்பு : - இறப்பு :

பத்மாவதி படம் பெரிய சர்ச்சையில் சிக்கியதால் நடிகை தீபிகாவிற்கு சிலர் கொலை மிரட்டல் விடுத்தனர். அவர் தலையை கொண்டுவந்தால் 10 கோடி பரிசு என கூட சிலர் அறிவித்தனர். . இதனால் படப்பிடிப்புகளை ரத்து செய்துவிட்டு வீட்டில் முடங்கி இருக்கிறார் தீபிகா.

இந்நிலையில் ஒரு பேட்டியில் அவர் பேசும்போது, “நான் நடிக்க வந்த போது இந்தி பட உலகில் படுக்கைக்கு சென்றால் தான் வாய்ப்பு கிடைக்கும் என்று பலர் என்னிடம் சொன்னார்கள். அதிஷ்டவசமாக பட வாய்ப்புக்காக நான் அனுசரித்து போகவில்லை. நான் அழகாக இருப்பதாலும் சில பட வாய்ப்புகளை இழந்திருக்கிறேன். “நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். இந்த கதைக்கு ஒத்துவர மாட்டீர்கள்” என்று என்னை நிராகரித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit