வித்யா பாலனின் பேப்பர் ட்ரெஸ்

பிறப்பு : - இறப்பு :

குள்ளமாக இருக்கிறார், அழகாக இல்லை, நடிக்க தெரியலை என பல காரணங்கள் கூறப்பட்டு இரண்டு தமிழ் படங்களில் கமிட்டான பிறகு அப்படங்களிலிருந்து நீக்கப்பட்டவர் வித்யா பாலன். அதன் பிறகு அவர் இந்தியின் முன்னணி நடிகையானது சரித்திரம்.

வித்யா பாலனை உயரத்தில் வைத்த திரைப்படங்கள் டர்ட்டி பிக்சரும் கஹானியும். இதில் டர்ட்டி பிக்சரில் கவர்ச்சியில் கலக்கியிருந்தார்.

திருமணத்துக்குப் பிறகு அவரது கவர்ச்சியின் வேகம் குறையும் என்று பார்த்தால் அப்படி எதுவுமில்லை. சமீபத்தில் காலண்டர் ஒன்றுக்காக போஸ் கொடுத்தார் வித்யா பாலன். எப்படி? பேப்பர் படித்துக் கொண்டிருப்பது போல. அவர் பேப்பரை பிடித்துக் கொண்டிருக்கும் போஸில் பார்த்தால் அவர் உடையே அணியாதது போலிருக்கும்.

இந்த பேப்பர் ட்ரெஸ்தான் இப்போது பாலிவுட்டில் ஹாட் டாபிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit