அஞ்சலியுடன் நடிக்கும் சியான் விக்ரம்! லேட்டஸ்ட் தகவல்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

 

விக்ரம் படத்திற்காக தன் தோற்றத்தை மாற்றுவது இவருக்கு எளிதான ஒன்றாகிவிட்டது. சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் வெளியான இவரின் புகைப்படத்தால் ஆண்கள் மத்தியில் அலை பாய்ச்சல்.

மிகவும் ஃபிட்டாக இருக்கும் அவரின் அந்த ஒரு போட்டோவிற்கு அப்படி ஒரு லைக்ஸ். விஜய் சந்தர் இயக்கத்தில் அவர் தமன்னாவுக்கு ஜோடியாக ஸ்கெட்ச் படத்தில் நடித்துள்ளார்.

கீர்த்தி சுரேஷுடன் அவருக்கு சாமி 2 ல் நடித்து வருகிறார். ஏற்கனவே கௌதம் மேனனின் துருவ நட்சத்திரம் என அவரின் படங்கள் லிஸ்ட் நீள்கிறது. இந்நிலையில் தற்போது அவர் மலையாளத்தில் வினு ஜோசப் இயக்கும் ரோசாப்பூ படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்கவுள்ளார். இதில் அஞ்சலி ஹீரோயினாக நடிக்கிறாராம்.

இருமுகன், சாமி 2 படங்களில் தயாரிப்பாளர் தான் இப்படத்தையும் தயாரிக்கிறாராம்.

 

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*