கந்துவட்டி கொடுப்பவருக்கு விஜய் ஆன்டனி ஆதரவு

பிறப்பு : - இறப்பு :

முன்னணி நடிகர் மற்றும் இசையமைப்பாளராக வலம் வரும் விஜய் ஆன்டனி தற்போது தயாரிப்பாளர் அசோக் குமார் தற்கொலைக்கு காரணமான கந்துவட்டி அன்புச்செழியனுக்கு ஆதாரவு தெரிவித்துள்ளார்.

விஜய் ஆன்டனி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “நான் 6 வருடமாக அன்பு செழியனிடம் பணம் வாங்கித்தான் படங்கள் எடுத்து வருகிறேன். இதுநாள் வரையில் அவர் என்னிடம் சரியான முறையில் தான் நடந்து வருகிறார். அனைவரும் அவரை சற்று மிகைப்படுத்தி சித்தரிப்பதாக தோன்றுகிறது.” என கூறியுள்ளார்.

அசோக்குமார் தனது மனைவி, பெற்றோர் மற்றும் குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு தற்கொலை செய்யும் முடிவை தவிர்த்திருக்க வேண்டும் என விஜய் ஆன்டனி மேலும் கூறியுள்ளார்.

625-0-560-320-100-600-053-800-720-160-90

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit